நாட்டில் மேலும் 09 கொரோனா மரணங்கள் பதிவு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 மரணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு உறுதிபடுத்தியுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 365 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments: