நாட்டில் மேலும் 07 கொரோனா மரணங்கள் பதிவு


நாட்டில் மேலும் 07 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு  உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது.

No comments: