இந்தியாவிலிருந்து தடுப்பூசி கொள்வனவு செய்வதற்கான ஆவணங்கள் சட்டமா அதிபரிடம்


இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதுடன் தொடர்புடைய ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக குறித்த ஆவணங்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

No comments: