இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா


இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு  கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர  ஹிக்கடுவ பகுதியில் உள்ள  ஹோட்டல் ஒன்றில்    சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கடந்த சில நாட்களில் பங்கேற்ற நிகழ்வுகளில்  கலந்து   கொண்டவர்களை  அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: