நாட்டில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவு


நாட்டில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ராகமை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது.


No comments: