நாட்டில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி,மல்லவகெதர பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது
No comments: