நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 644 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 49,261 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
No comments: