நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம்


நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 270 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 80 பேர், மாத்தறை மாவட்டத்தில் 56 பேர், காலி மாவட்டத்தில் 56 பேர் , கண்டி மாவட்டத்தில் 54 பேர், மாத்தளை மாவட்டத்தில் 40 பேர், மன்னார் மாவட் டத்தில் 36 பேர், கலித்துறை மாவட்டத்தில் 35 பேர் , வவுனியா மாவட்டத்தில் 26 பேர் மற்றும் பொலன்னறுவை மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

இரத்தினபுரி மாவட்டத்தில் 19 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 15 பேர், புத்தள மாவட்டத்தில் 13 பேர் , கேகாலை மாவட்டத்தில் 09 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 09 பேர் , அனுராதபுர மா வட்டத்தில் 06 பேர் , மொனராகலை மாவட்டத்தில் 05 பேர் , அம்பாறை மாவட்டத்தில் 05 பேர் , அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 04 பேர், பதுளை மாவட்டத்தில் 04 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 04 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 02 பேர் அடங்கலாக நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments: