இன்று காலை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்


கொழும்பு மாவட்டத்தின் முகத்துவாரம் பொலிஸ் பிரிவிட்குட்பட்ட மேலும் மூன்று பிரதேசங்கள் இன்று காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, புனித அன்ரூஸ் வீதி, புனித அன்ரூஸ் மேல் மற்றும் கீழ் வீதி ஆகிய பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு தனிமைபபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தபளதி ஜெனரல சவேந்திர சில்வா தெரிவித்தார்.


No comments: