நுவரெலியா – வலப்பனை பிரதேசத்தை அண்மித்த பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவுகோலில் 1.8 ஆக குறித்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வலப்பனை பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு
Reviewed by Chief Editor
on
1/22/2021 11:26:00 am
Rating: 5
No comments: