நாட்டில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவு


நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளது.

71 வயது பெண் ஒருவரும் மற்றும் 46 வயது ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

No comments: