நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு


நாட்டில் மேலும் 07 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளது.

No comments: