கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர் ஒருவர் தப்பியோட்டம்
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒரு நோயாளர் தப்பியோடியுள்ளார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கட்டுநாயக்க, வாலனகொட பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தப்பி சென்றுள்ளார்.
இந்நிலையில் தப்பியோடியுள்ள கொரோனா நோயாளியை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: