இன்று முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் அனைத்து நபர்களும் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.இன்று முதல் 11 வெளியேறும் இடங்களில் துரித அன்டிஜன்ட் பரிசோதனைகள் நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments: