நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்


இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள Oxford AstraZeneca Covishield தடுப்பூசி இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி AI-281 எனும் இலக்க விசேட விமானத்தின் மூலம் குறித்த தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: