பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டது


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக  மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் குறித்த வளாகத்தில் அடையாளங் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

No comments: