சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 7500 கிலோ கிராம் மஞ்சள் இலங்கை சுங்கத்தினால் மீட்கப்பட்டுள்ளது.சுமார் 15 மில்லியன் பெறுமதியான மஞ்சள் தொகையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments: