சற்றுமுன்னர் மேலும் 538 பேருக்கு கொரோனா


நாட்டில் சற்றுமுன்னர் மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: