தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 09 பேர் கைது


தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மேலும் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30ம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 2734 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


No comments: