விபத்திற்குள்ளான PT 6 பயிற்சி விமானத்தின் விமானி உயிரிழப்பு


கந்தளாய் – சூரியபுர பகுதியில் விபத்திற்குள்ளான விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானத்தின் விமானி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை – சீனன்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து விமானியொருவருடன் பயணித்த PT 6 பயிற்சி விமானம் விபத்திற்குள்ளாகியது.

இதில் பயணித்த விமானி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே அவர் உயிரிழந்த நிலையில் இருந்ததாக,வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments: