பொகவானை தோட்டபகுதியில் PCR பரிசோதனை

சதீஸ்

பொகவந்தலாவ பொகவானை குயினா தோட்டபகுதியில் அதிகரித்துள்ள கொரோனாதொற்றாளர்கள் இனங்கான பட்டதை அடுத்து பொகவந்தலாவ பொகவானை தேயிலைதொழிற்சாலையில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள்உத்தியோகத்தர்கள் ஆகிய 74பேருக்கு 06.12.2020.ஞாயிற்றுகிழமை பி.சி.ஆர் பரீசோதனை முன்னெடுக்கப்பட்டது

பொகவந்தலாவ பொகவானை தோட்டபகுதியில் ஒரு தொற்றாளரும் குயினா
தோட்டபகுதியில் ஏழு தொற்றாளர்கள் இனங்கானபட்டதை அடுத்து பொகவந்தலாவகுயினா தோட்டம் முலுமையாக முடக்கப்ட்டுள்ளது இதேவேலை குறித்ததோட்டபகுதியில் உள்ள தொழிலாளர்கள் எவருக்கும் தொழிலுக்கு செல்ல முடியாது

பொகவானை தேயிலை தொழிற்சாலையின் உத்தியோகத்தர் தொழிலாளர்கள் பாதுகாப்பு கருதி இன்றய தினம் பொகவந்தலாவ பொது சுகாதார பரீசோதகர்களினால் பி.சி.ஆர் பரீசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடதக்கது

No comments: