கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ பரவல்


கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையின் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு தீயணைப்புத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தீயணைப்பு நடவடிக்கைகளில் 9 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: