நாட்டில் ஒரு தொகுதி பேர் பூரண குணம்

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 406 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி, இதுவரை 19,438 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: