நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பில் முழு விபரம்


நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பில் கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று காலை 6 மணி வரையான நிலவரத்தின்படி பின்வரும் பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளd.

கொழும்பு மாவட்டம்

*பொலிஸ் பிரிவுகள்

1.முகத்துவாரம்

2.கிராண்ட்பாஸ்

3.ஆட்டுப்பட்டித்தெரு

4.டேம் வீதி

5.வாழைத்தோட்டம்

6.மாளிகாவத்தை

7.மருதானை

8.தெமட்டகொட

9.கொட்டாஞ்சேனை

*கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

1.வேகந்த

2.வனாத்தமுல்ல

3.சாலமுல்ல

4.ஹுனுபிட்டிய

5.60 ஆவது தோட்டம்

6.கோகில வீதி

7.பர்குஸன் வீதி தெற்கு

8.மயூரா ஒழுங்கை

*குடியிருப்பு தொகுதிகள்

1.லக்சந்த செவன

கம்பஹா மாவட்டம்

*கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

1.பேலியகொடவத்த

2.பேலியகொட கங்கபட

3.மீகஹவத்த

4.வெல்கொட வடக்கு

5.ஹிரிபிட்டிய தெற்கு நிதஹஸ் மாவத்தை

6.நய்துவ

7.துவேவத்த

8.ரோஹண விஹார மாவத்த

9.வெலிகந்த

10.வாரண கோவில் வீதி

11.கந்தொட வீதி

12.ஹித்ரா மாவத்த

களுத்துறை மாவட்டம்

*கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

1.அட்டலுகம கிழக்கு

2.அட்டலுகம மேற்கு

3.ஏபிடமுல்ல

4.போகஹவத்த

5.கொரவல

6.கல்கேமந்திய

7.பமுணுமுல்ல

8.கேவன்கல்ல மேற்கு

9.வேகன்கல்ல கிழக்கு

10.மரிக்கார் வீதி

11.கொட்டவத்த

கண்டி மாவட்டம்

*கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

1.புளுகஹதென்ன

2.தெலம்புகஹவத்த

3.போகம்பர

4.பூரணவத்த மேற்கு

அம்பாறை மாவட்டம்

*பொலிஸ் பிரிவுகள்

1.அக்கரைப்பற்று (பிராந்திய அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டது)

மாத்தறை மாவட்டம்

*கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

1.கல்பொக்க கிழக்கு

2.கல்பொக்க மேற்கு

3.அலுத் வீதிய

4.கொஹுனுகமுவ

5.ஹெட்டி வீதிய

காலி மாவட்டம்

*கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

1.மிலிந்துவ

2.கூங்கஹ

3.தலபிட்டிய

4.தங்கஹகெதர கிழக்கு

5.தெதுகொட வடக்கு

6.தெதுகொட தெற்கு

7.மகுலுவ

இரத்தினபுரி மாவட்டம்

*கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

1.கொடிகமுவ (பிராந்திய அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டது)

மொனராகலை மாவட்டம்

*கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

1.அலுபொத்த

No comments: