தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் கண்டுபிடிப்பு


பொலன்னறுவையில் அமைந்துள்ள கல்லேல்ல கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற 5 கைதிகளில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிலாபம், மாதம்பை பகுதியில் வைத்து குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments: