காத்தான்குடி நகரசபைக்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தல்


காத்தான்குடி  நகரசபைக்குட்பட்ட  பகுதிகள்  உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

காத்தான்குடி பகுதியில்  இன்று 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குறித்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

No comments: