நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன


பாணந்துறை – தொடவத்த பிரதேசம் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் படல்கும்புர, அலுபொத்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: