சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 453 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 42,056 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: