நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதி மோகினி எல்லை பகுதியில் பாரிய மண்சரிவுஎஸ்.சதீஸ்

 மஸ்கெலியா நல்லதன்னி பிரதான வீதியின மோகினி எல்லை பகுதியில் பாரிய மண்மேடு ஒன்று சரிந்துள்ளதாக நல்லதன்னி பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 05.12.2020 சனிகிழமை காலை 09மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார்தெரிவித்தனர்

நேற்று இரவு பெய்த கடும் மலையின் காரனமாக இந்த அனர்த்தம் இடம்
பெற்றதாகவும் இது தொடர்பில் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் இல்லையென
பொலிஸார் தெரிவித்தனர்

இதேவேலை குறித்த மண் மண்மேட்டினை அகற்றும் நடவடிக்கையில் வீதி
அபிவிருத்தி அதிகாரசபையினர் மேற்கொண்டு வருகின்றமை வருகின்றமை
குறிப்பிடதக்கது
No comments: