வாகனம் ஒன்று மோதியதில் இருவர் உயிரிழப்பு


அநுராதபுரம் – பாதெனிய வீதியின் பலல்ல பகுதியில் கெப் வாகனம் ஒன்று மோதியதில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கெப் வாகனத்திலிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தலைமறைவான கெப் சாரதி உள்ளிட்ட மேலும் மூவரை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: