நிதஹஸ் மாவத்தை பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது

வெயாங்கொடை - நிதஹஸ் மாவத்தை பகுதி நடமாட்ட கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது

குறித்த பகுதியில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments: