நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 558 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 867 ஆக உயர்ந்துள்ளது.
பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Reviewed by Chief Editor
on
12/15/2020 04:02:00 pm
Rating: 5
No comments: