கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளனர்.

இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.

No comments: