ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்தியக்குழு கூட்டம் நாளை


ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்தியக்குழு கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் குறித்த கூட்டம் நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் கட்சி மறுசீரமைப்பு ஆகியவை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: