அதிகளவிலான பி.சீ.ஆர். மற்றும் ரெபிட் அன்டிஜன்ட் பாிசோதனைகள் நேற்றுஇதுவரை மேற்கொள்ளப்பட்ட பாிசோனைகளில் அதிகளவிலான பி.சீ.ஆர். மற்றும் ரெபிட் அன்டிஜன்ட் பாிசோதனைகள் நேற்று (11) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.


நேற்றைய தினம் 17,000ற்கும் அதிகமான பாிசோதைனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தொிவித்தார்.

No comments: