கிழக்கில் சீரற்ற காலநிலை; சாகாமத்தில் கூடுதல் மழை வீழ்ச்சி


அம்பாறை மாவட்டம் பொத்துவில் வானிலை அவதானிப்பு நிலையத்தில் ஊடாக நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணிவரையான 24 மணித்தியாலங்களில் பொத்துவில் வானிலை அவதான நிலையத்தின் கீழ் உள்ள பிரதேசங்களில் பதிவான மழை வீழ்சியின் அளவுகளின் அடிப்படையில், 

1.சாகாமம் 116.3

2.அக்கரைப்பற்று 113.6

3.அம்பாறை 109.0

4.ருபேஸ் குளம் 95.0

5.இக்கினியாகல குளம்  90.0

6.பாணம  89.4

7.மாக ஓயா  84.2

8.பொத்துவில் நகர் 83.0

9.பதியத்தலாவ  78.0 

10.இலுக்குச் சேனை 72.0 

11.பன்னலகம  23.8

12.எக்கல் ஓயா  68.0

13.லாகுகல 46.1

14.தீகவாபி 49.4

இவ்வாறான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலைய வானிலை அவதானிப்பாளர் M.A.A. Sathik தெரிவித்தார்.No comments: