கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் மூவர் உயிரிழப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த மூவரும் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.

No comments: