தாதியர் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கல்லுாரிகளை பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்துவதற்கு அனுமதி


அனைத்து ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள் மற்றும் தாதியர் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தாதியர் பயிற்சிக் கல்லூரிகளும் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் இரு பல்கலைக்கழகங்களாக மாற்றப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: