கொரோனாவிற்கான தடுப்பூசியை இலவசமாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை


கொரோனாவிற்கான தடுப்பூசியை தமது நாட்டு பிரஜைகளுக்கு இலவசமாக பெற்றுக்கொடுக்கவுள்ளதாக ஜோன் கெஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்திற்காக சமூக பாதுகாப்பு பாதீடு ஒன்றினையும் தயாரிக்கவுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் அறிவித்துள்ளார்.

மேலும் குறித்த தடுப்பூசிக்காக 1.5 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: