கொரோனா தொடர்பில் சான்றிதழ் வழங்க தீர்மானம்


கொரோனாவிற்கான தடுப்பூசியினை உடலில் ஏற்றிக்கொள்பவர்களுக்கு இலத்திரனியல் சான்றிதழ் ஒன்றினை வழங்க உலக சுகாதார அமைப்பு தீர்மானித்துள்ளது.

கொரோனாவிற்கான தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை இலகுவில் இனம்கண்டு கொள்வதற்கு குறித்த சான்றிதழ் உதவியாக அமையும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் அதற்கான சான்று கடிதம் ஒன்று தற்பொழுதும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: