மாணவர்கள் தொடர்பில் அதி முக்கிய தீர்மானம்


நாட்டில் நிலவும் கொரோனா பரவல் நிலைமையை நோக்குமிடத்து கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சையை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்தார்.


இதற்கமைய பரீட்சைக்கான திகதி 6 கிழமைகளுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments: