சிறைச்சாலைகளில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று


சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் மேலும் 40 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஆண்கள் 37 பேரும் பெண்கள் மூவரும் அடங்குவதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று இதுவரையான காலப்பகுதியில் சிறைச்சாலை கொத்தணியில் 3,949 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: