சற்று முன்னர் 377 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 377 பேர் சற்று முன்னர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா  குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளது.

No comments: