நாட்டில் மேலும் 366 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 366 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 41,420 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: