நாட்டில் மேலும் 356 பேருக்கு கொரோனா தொற்று


நாட்டில் மேலும் 356 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு உறுதிபடுத்தியுள்ளது.

இதன்படி, ஏற்கனவே கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments: