கொவிட் தொற்று ; 24 மணித்தயாலங்களும் செயற்படும் ஔடதம் கண்டுபிடிப்புஅமொிக்காவின் ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சிலரால் 24 மணித்தியாலங்கள் செயற்படும் கொவிட் மொல்னுபிரவர் எனும் ஔடதமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பெரட் எனப்படும் ஒரு வகை கீாியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பாிசோதனைக்கமைய இதனைக் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தொிவிக்கின்றன.

வைரஸ் கொல்லி வர்க்கத்தைச் சேர்ந்த இந்த ஔடதத்தை எதிர்காலத்தில் மனிதர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளவிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது. 

No comments: