கடந்ம 24 மணித்தியாலங்களில் 60 பேர் கைது

முகக்கவசம் அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதன் போில் கடந்த 24 மணித்தியாலங்களில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த அக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1,349 பேர் கைதாகியுள்ளதாக காவல்துறை தொிவிக்கின்றது.

இவர்கள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருவதோடு தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் சுகாதாரப் பிாிவினரால் வழங்கப்படும் அறிவுரைகளையும் பின்பற்றும்படியாக காவல் துறை பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments: