கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 55 பேர் கைது


கடந்த 24 மணி நேரத்தில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியயைப் பேணாமை ஆகிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த குற்றச்சாட்டுகளுக்கமைய 1445 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

No comments: