பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்பொகவந்தலாவ குயினா கிழ் பிரிவு தோட்டத்தில் 28.11. 2020 ஞாயிற்றுகிழமைகுயினா தோட்டபகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்கான பட்டதை அடுத்துகுறித்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பி.சீ.ஆர் பரீசோதனைமேற்கொள்ளபட்டது

இதன்போது 34. 75. 64. 13.09.வயதுகளை கொண்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்து.

 குறித்ததோட்டத்தில் முதலில் இனங்கானப்பட்ட தொற்றாளர் பொகவந்தலாவ நகரில் உள்ளவரத்தக நிலையத்திற்கு சென்றமையினால் 41வயதினை கொண்ட வர்த்தக நிலையஉரிமையாளருக்கு தொற்று உறுத்தி செய்யப்பட்டது

 இவர்களோடு தொடர்புகளைபேணிவந்தவர்களை 14 நாட்களுகடகு சுயதனிமை படுத்துவதற்கான நடவடிக்கையினைபொது சுகாதார பரீசோதகர்கள் மேற்கொண்டு வருவதோடு குறித்த வர்த்தக நிலையம்
ழூடப்பட்டுள்ளது

இதுவரையிலும் பொகவந்தலாவ பொதுசுகாதார வைத்திய அதிகாரியின்
காரியாலயத்திற்குட்பட்ட பிரதேசத்தில் மொத்தம் 20கொரோன தொற்றாளர்கள்
இனங்கானபட்டுள்ளமை குறிப்பிடதக்கது

No comments: