கொவிட் 19 தொற்று ; கிழக்கில் தொடர்ந்து இனங்காணப்படும் தொற்றாளர்கள்கிழக்கு மாகாணத்தில் நேற்றையதினம் பரவலாக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில்...

PDHS  Eastren Province

அக்கரைப்பற்று சந்தையுடன் மாத்திரம்  தொடர்புடைய தொற்றாளர்கள் விபரம்.  

அக்கரைப்பற்று  271 

அட்டாளைச்சேனை  53  

ஆலையடிவேம்பு  18 

திருக்கோவில்  12

பொத்துவில்  13

கல்முனை வடக்கு 05 

கல்முனை தெற்கு  06

காரைதீவு  07

சம்மாந்துறை 02

இறக்காமம் 09

சாய்ந்தமருது 02

நிந்தவுர் 02

கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் பணிமனையினால் நேற்று மாலை 11.48 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடபபட்டுள்ளது.   

இதனடிப்படையில் அக்கரைப்பற்று சந்தை தொகுதியுடன் தொடர்புடைய  411 பேர் கிழக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் 

இது வரையில் அக்கரைப்பற்றில் சந்தை தொகுதி 271 தொற்றாளர்கள் உள்ளிட்ட  மொத்தம் 274 தொற்றாளர்கள். இனங்காணப்பட்டுள்ளனர்


 RDHS Kalmunai

14/12/2020 (10.30 pm)  நேற்று மாலை கல்முனை பிராந்தியத்தில் தெற்றுக்குள்ளானவர்கள் விபரம்  

Pottuvil: 12 ( பொத்துவில்  MOH பகுதியில் 11   பேர் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பெத்துவில் பிரதேசத்தை சேர்த்த  ஒருவர்  அடையாளம் காணப்பட்டார் குறித்த நபர் உட்பட  மொத்தம்   12 )

Addalaichchenai: 1 ( அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர்  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாயில்  இனங்காணப்பட்டார்) 

Karaithivu: 1 

Sainthamaruthu: 1

Sammanthurai: 3

Irakkamam: 2

Ninthavur: 1 ( நிந்தவுர் பிரதேசத்தை சேர்ந்த நபர் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இனங்காணப்பட்டார் )

நேற்றைய தினம் மாலை  10.30 மணியளவில்  கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர்  பணிமனையின்  நிலவர அறிக்கையில் பிரகாரம் பிராந்தியத்தில்    21 தொற்றாளர்கள்.

No comments: